Tuesday, October 13, 2020

சரணாகதி ஜெபம்

 சரணாகதி ஜெபம்

அங்கங்கள் துதி :

ஓம் ஸ்ரீ லக்ஷ்மணா - ஓம் ஸ்ரீ பரதா - ஓம் ஸ்ரீ சத்ருகணா - 

ஓம் ஸ்ரீ சுக்ரீவா - ஓம் ஸ்ரீ ஹனுமன் - ஓம் ஸ்ரீ விபீஷணா -

ஓம் ஸ்ரீ ப்ரம்மா - ஓம் ஸ்ரீ சரஸ்வதி - ஓம் ஸ்ரீ லக்ஷ்சுமி தேவி -

ஓம் ஸ்ரீ தூர்காதேவி - ஓம் ஸ்ரீ ஸீதா தேவி

சரணம்! சரணம்!  சரணம்!


என்னுள்ளும் நீங்களே இருந்து!

எங்கள் சிந்தனையிலும் நீங்களே இருந்து

எங்கள் சொல்ää செயல் அனைத்திலும் நீங்களே இருந்து

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் அருளை முழுமையாக

பெற்று இம்மையிலுமää; மறுமையிலும்  வளமாக வாழ்ந்திட வேண்டும்

அருள்புரி! அருள்புரி! அருள்புரி!



ஜெபம் 

ஓம் ஸ்ரீ தசரகுமாரா! ஸீதாபதயே! 

ஸீதாராமா!  ஸ்ரீ ராமா!

உங்களயே தஞ்சமென சரண் புகுந்தோம்

அடைக்கலம் தந்து காத்து ரக்ஷ்க்க வேண்டுகிறோம்

ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ராம் ராமா!  ஸீதாராமா! ராமசந்திரா!  நமோ நமஹ ஓம்


No comments:

Post a Comment